கோவை வானொலியில் குத்தூசி குருசாமி படிப்பக
பொறுப்பாளர் சா.கதிரவன் கருத்துரையாற்றினார்.

*********************************************************
கோவை வானொலியில்... '' சிறுபாண்மை மக்களின் வளர்ச்சி '' என்ற தலைப்பில்
குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் சா.கதிரவன் கருத்துரையாற்றினார்.
கோவை வானொலி மற்றும் வானவில் பண்பலை தலைமை நிகழ்ச்சி நிர்வாகி
திரு.தாமரைச்சந்திரன் உடன் உரையாற்றினார்.
கடந்த 23.11.2015 அன்று மாலை 5 மணியளவில் திருச்சி சாலை, இராமநாதபுரத்திலுள்ள கோவை வானொலி நிலையத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு 27.11.2015 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் Mw999 அலைவரிசையில் 13 நிமிடம் ஒலிபரப்பானது.

No comments:
Post a Comment