திராவிடர் இயக்கத் தூண் கலைஞருக்கு,
கோவை வெங்கிட்டாபுரம்
குத்தூசி குருசாமி படிப்பகத்தில்
வீர வணக்கம் !
மறைந்த திராவிடர் இயக்கத் தூண்களில் ஒருவரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவவருமான கலைஞருக்கு 07,08,2018 அன்று இரவு கோவை வெங்கிட்டாபுரம் குத்தூசி குருசாமி படிப்பகத்தில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர்கள் சா.கதிரவன், அர.இராசன், கழகத் தோழர்கள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களும் நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment