தோழர் சம்சுதீன் ஹீரா எழுதிய
கோவையில் நடந்த குண்டு வெடிப்பின்
பின்புலத்தை கொண்டு எழுதப்பட்ட கதை
"மௌனத்தின் சாட்சியங்கள்" நூல்..
கோவிந்த் பன்சாரே
மராத்தியில் எழுதிய "சிவாஜி கோன் ஹோட்டா?"-வை
தோழர் செ.நடேசன் தமிழில் மொழிபெயர்த்த
"மாவீரன் சிவாஜி -
காவித் தலைவனல்ல காவியத் தலைவன்"
கோவையில் நடந்த குண்டு வெடிப்பின்
பின்புலத்தை கொண்டு எழுதப்பட்ட கதை
"மௌனத்தின் சாட்சியங்கள்" நூல்..
கோவிந்த் பன்சாரே
மராத்தியில் எழுதிய "சிவாஜி கோன் ஹோட்டா?"-வை
தோழர் செ.நடேசன் தமிழில் மொழிபெயர்த்த
"மாவீரன் சிவாஜி -
காவித் தலைவனல்ல காவியத் தலைவன்"
********************************
06.09.2015, ஞாயிறு மாலை 5 மணி,
திவ்யோதயா அரங்கம், கோவை-25.
அறிமுக உரை..
பி.யூ.சி.எல். மாநில செயலர்
வழக்கறிஞர் ச.பாலமுருகன்
மார்க்சிய கல்வியாளர்
தோழர் எஸ்.பாலச்சந்திரன்
வாழ்த்துரை..
தோழர் கு.இராமகிருட்டிணன்,
பொதுச்செயலர், த.பெ.தி.க.
தோழர் கே.எம்.செல்வராஜ்,
மாவட்ட செயலர், இ.கம்யூ.கட்சி
கோவை வெங்கிட்டாபுரம் குத்தூசி குருசாமி படிப்பகம்,
வேலாண்டிபாளையம் சமூக விஞ்ஞானப் பயிலரங்கம்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
இணைந்து நடத்துகிறது...!
06.09.2015, ஞாயிறு மாலை 5 மணி,
திவ்யோதயா அரங்கம், கோவை-25.
அறிமுக உரை..
பி.யூ.சி.எல். மாநில செயலர்
வழக்கறிஞர் ச.பாலமுருகன்
மார்க்சிய கல்வியாளர்
தோழர் எஸ்.பாலச்சந்திரன்
வாழ்த்துரை..
தோழர் கு.இராமகிருட்டிணன்,
பொதுச்செயலர், த.பெ.தி.க.
தோழர் கே.எம்.செல்வராஜ்,
மாவட்ட செயலர், இ.கம்யூ.கட்சி
கோவை வெங்கிட்டாபுரம் குத்தூசி குருசாமி படிப்பகம்,
வேலாண்டிபாளையம் சமூக விஞ்ஞானப் பயிலரங்கம்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
இணைந்து நடத்துகிறது...!
No comments:
Post a Comment