Wednesday, 22 June 2016

பாரதிதாசனின் பிறந்தநாள் விழா !

நேற்றைய தினமணியில்

கோவையில் நடந்த பாரதிதாசனின்

பிறந்தநாள் விழா செய்தி - படம்.



YouTube இல் பாவேந்தர் விழாவின் காணொளிக் காட்சி!

பாவேந்தர் விழாவின்
காணொளிக் காட்சி!
YouTube இல் காண்க..!!

RaJa Morning STAR 20160619191159
https://youtu.be/WxdPdw71uM4


பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் விழா.!

எழுட்சியாக நடந்தது

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் விழா.!

************************************************

கோவை வேலாண்டிபாளையத்தில் குத்தூசி குருசாமி படிப்பகம் - சமூக விஞ்ஞான பயிலரங்கம் - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தோழர் அர.இராசன் வரவேற்புரை நிகழ்த்த, தோழர் வெ.சுப்பிரமணியன் தலைமையேற்க, த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் வாழ்த்துரை வழங்கினார்.

பாவேந்தர் பாரதிதாசன் ஆய்வாளர் முனைவர் ய.மணிகண்டன் அவர்கள் பாரதிதாசனின் பல்வேறு பரிமாணங்களை விரிவாகவும், சுவையாகவும் எடுத்துரைத்தார்.





ஏராளமான பொதுமக்களும், தோழர்கள், சான்றோர்களும் விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
















தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா!

கோவை வெங்கிட்டாபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா நடந்தது !    பகுத்தறிவுப் பகலவன் தந்தை‍‍ பெரியா...