எழுட்சியாக நடந்தது
பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் விழா.!
************************************************
கோவை வேலாண்டிபாளையத்தில் குத்தூசி குருசாமி படிப்பகம் - சமூக விஞ்ஞான
பயிலரங்கம் - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சி
மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தோழர்
அர.இராசன் வரவேற்புரை நிகழ்த்த, தோழர் வெ.சுப்பிரமணியன் தலைமையேற்க, த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் வாழ்த்துரை வழங்கினார்.
பாவேந்தர் பாரதிதாசன் ஆய்வாளர் முனைவர் ய.மணிகண்டன் அவர்கள் பாரதிதாசனின்
பல்வேறு பரிமாணங்களை விரிவாகவும், சுவையாகவும் எடுத்துரைத்தார்.
ஏராளமான பொதுமக்களும், தோழர்கள், சான்றோர்களும் விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
No comments:
Post a Comment