சாதியை மறுத்து காதல் திருமணம் புரிந்த
ராமராஜன்-திவ்யா இணையர்களை
தோழர் அர.இராசனின் அண்ணன் திரு.வரதராசன் அவர்கள்
குத்தூசி குருசாமி படிப்பகத்திற்கு அழைத்து வந்தார்.
அவர்களோடு தோழர்கள் சா.கதிரவன்,
வால்பாறை சிவா, அர.இராசன், கணேசு, சக்தி
ஆகியோர் கலந்துரையாடினார்கள்.
பின்னர் தேநீர் விருந்தளித்து நூல்கள் பரிசளிக்கப்பட்டது.
மிகுந்த மகிழ்ச்சியுடன் எனது பங்களிப்பையும்
செலுத்துவேன் என்று உறுதியளித்துச்
சென்றனர் இணையர்கள்.
No comments:
Post a Comment