'' தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஏமாற்றப்பட்டவர்களுக்கும் மே முதல் நாள் ஒன்றே உகந்த தினமாகும்.! ''
உழைக்கும்
மக்களின் உரிமைகளை மீட்டெடுத்த அமெரிக்காவின் சிக்காக்கோ நகரின்
ஹேமார்க்கெட் பகுதி தியாகிகளின் உதிரத்தால் மலர்ந்த உரிமை நாளான 129-வது மே
நாளை முன்னிட்டு கோவை வெங்கிட்டாபுரம்
குத்தூசி குருசாமி படிப்பகத்தில் எழுதப்பட்ட அய்யாவின் புரட்சி மொழி..!!
No comments:
Post a Comment